காலை உணவை தவிர்த்தால் நோய் எதிர்ப்பு திறன் பாதிக்கப்படுமா?

நம்மில் பலர் வேலைப்பளு காரணமாக காலை உணவை தவிர்த்து விடுகிறோம்.

இதனால் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் போகின்றன.

இது சம்பந்தமான ஆராய்ச்சி எகிப்தில் சினாய் மலையில் உள்ள இகான் ஸ்கூல் ஆஃப் மெடிசனில் நடந்தது.

காலை உணவை தவிர்ப்பது நோய் தொற்றுக்கு எதிராக போராடுவதில் சிக்கல் ஏற்படுத்தலாம் என இவ்வாராய்ச்சி குறிப்பிடுகிறது.

இதனால் இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிப்பதாகவும் ஆய்வு கூறுகிறது.

இந்த ஆய்வில் நரம்பு மண்டலத்திற்கும் நோய் எதிர்ப்பு அமைப்பிற்கும் உள்ள தொடர்பு பற்றி அறிந்து கொள்ள இயலும்.