கால்சியம் சத்தை பெற இதோ சில டிரிக்ஸ் !

இரவில் தூங்கும் போது ஒரு கிளாஸ் பால் சாப்பிடலாம்.

தினமும் ஒரு முட்டை எடுத்துக் கொள்ளலாம்.

வாரத்துக்கு இருமுறை ஆட்டுக்கால் சூப் சாப்பிடலாம்.

அடிக்கடி நிலக்கடலை சாப்பிடலாம்.

உணவில் கீரை வகைகளை அதிகம் சேர்க்க வேண்டும்.

அடிக்கடி உணவில் நெய் சேர்த்து கொள்ளலாம்.

வெற்றிலையுடன் சிறிது சுண்ணாம்பு சேர்த்து சாப்பிடலாம்.