சீட் மீல்ஸ் எடுத்துக்கொள்வது நல்லதா?

மைதா, வெள்ளை சர்க்கரை, கூல்டிரிங்ஸ், அடிக்கடி பாஸ்ட் புட் சாப்பிடுதலை தவிர்த்தாலே போதும் உடல் ஆரோக்கியத்தை பராமரிக்கலாம் என்பது டயட்டீசியன்களின் அட்வைஸாகும்.

டயட் பின்பற்றுபவர்கள் ஒரே நாளில் மாற்றம் வந்து விடும் என்றில்லாமல் பொறுமையுடன் இருக்க வேண்டும்.

இரவில் பிரியாணி போன்ற 'ஹெவியான' உணவுகள் பல்வேறு ஜீரணக்கோளாறுகளுக்கு வழிவகுக்கும்.

ஒருவர் தனது திட்டமிடப்பட்ட உணவு முறையில் இருந்து அவ்வப்போது விலகி, கொழுப்பு, சர்க்கரை அதிகமுள்ள விருப்பமான உணவுகளை எடுத்துக்கொள்வது 'சீட் மீல்ஸ்'.

உடல் எடையை குறைப்பதற்கான பயணத்தில், நீண்ட நாட்கள் கட்டுப்பாடான உணவை எடுப்பது நம்மை மனதளவில் அயர்ச்சி ஆக்கிவிடும்.

எனவே, சரியான திட்டமிடுதலுடன் வாரத்துக்கு ஒருமுறை பிடித்த உணவை 'சீட் மீலாக' சாப்பிடுவதால் தவறில்லை.