விதவிதமான ஆடையில் அசத்தும் பிரியங்கா சோப்ரா!
ஆரஞ்சு நிற கோட்சூட்டில் வசீகர தோற்றத்துடன்...
ஒரு வெள்ளை மழை இங்கு பொழிகின்றது... வென்னிற உடையில் ரசிகர்களை மயக்கிறார்.
காதல் கணவருடன் பிரியங்கா…
சிவப்பு நிற லாங் கவுனுடன், ஸ்டைலிஷ் லுக்கில் ஜொலிக்கிறார்.
கணவர் நிக் ஜோனாஸுடன் கலர்புல் ஆடையில் ஒரு கிளிக்.
கடல்கன்னி போல் வடிவமைக்கப்பட்ட, நீல நிற கவுனில் அசத்தும் பிரியங்கா !