உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான சுரப்பிகளைச் சுரக்கும் நாளமில்லா சுரப்பியே தைராய்டு ஆகும்.

விரிப்பின் மீது முட்டி போட்டுக்கொண்டு இடுப்பைத் தூக்கிய நிலையில், உள்ளங்கைகளைக் குதிங்கால் மீது வைத்து கைகள் நேராக இருக்க வேண்டும். பின் சுவாசத்தை உள்நோக்கி இழுக்கவும்.

ஒரு தரை விரிப்பில், மல்லாந்து படுத்துக் கொண்டு, மூச்சை இழுத்தபடி இரண்டு கால்களையும், ஒன்றாகச் சேர்ந்து 90டிகிரிக்கு மேலே உயர்த்த வேண்டும். இரண்டு உள்ளங்கைகளையும் தரையில் அழுத்தும்படி வைக்க வேண்டும்.

தரையில் ஒரு விரிப்பின் மீது கால்களை ஒன்றாகச் சேர்த்து படுத்துக் கொள்ளவும். பின், கைகளை நிதானமாகப் பக்கவாட்டில் விரிப்பில் சாதாரணமாக வைத்துக் கொண்டு, கால்களை 90 டிகிரிக்கு உயர்த்த வேண்டும்.

கர்ப்ப காலத்தில் பெண்கள் சர்வாங்காசனத்தைச் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

இதய நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த ஆசனத்தைச் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.