இந்தியாவில் கலை நிகழ்ச்சிகளுக்கான தேசிய அகாடமியான சங்கீத நாடக அகாடமி, எட்டு பாரம்பரிய நடனங்களை இந்திய பாரம்பரிய நடனங்களாக அங்கீகரிக்கிறது.

பரதநாட்டியம் - தமிழ்நாடு

கதக் - வட இந்தியா

கதகளி - கேரளா

குச்சிப்புடி - ஆந்திரப் பிரதேசம்

மணிப்பூரி - மணிப்பூர்

மோகினியாட்டம் - கேரளா

ஒடிசி - ஒடிசா

சத்திரியா - அசாம்