காலை பிரேக்பாஸ்ட்டுக்கு புரதச்சத்து நிறைந்த ஸ்மூத்தி

பாதாம் பருப்பு 6 அல்லது 7, உப்புக்கடலை - 3 டேபிள் ஸ்பூன், கோகோ பவுடர் , ஆளிவிதைகள் மற்றும் சியா விதைகள் தலா 1 டேபிள் ஸ்பூன்,

கோகோ பவுடர் , ஆளிவிதைகள் மற்றும் சியா விதைகள் தலா 1 டேபிள் ஸ்பூன், - 1 டேபிள், பீனட் பட்டர் கிரீம் - 2 டேபிள் ஸ்பூன், வாழைப்பழம் - 1

முன் தினம் இரவு ஊற வைத்த பாதாம் பருப்புகளை தோல் உரித்து கொள்ளவும்.

மிக்சி ஜாரில் சிறிது தண்ணீர் சேர்த்து அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்றாக அரைக்கவும்.

பின், அரைத்த ஸ்மூத்தியை ஒரு டம்ளரில் மாற்றி சிறிது பொடியாக நறுக்கிய பாதாம், முந்திரி போன்றவற்றை சேர்த்து சாப்பிடலாம்.

புரதச்சத்து நிறைந்த இந்த ஸ்மூத்தியை காலையில் சாப்பிடும் போது ஆரோக்கியம் மேம்படுவதுடன், உடல் எடையையும் கட்டுக்குள் வைக்கலாம்.