நடிகை ராஷ்மிகா மந்தனா ரீசன்ட் லுக்ஸ்

மஞ்சள் நிற சாட்டின் புடவையில் மயக்கும் புன்னகையுடன்...

கருப்பு நிற புடவையில் அசத்தல் லுக்குடன் ராஷ்மிகா மந்தனா.

ஆரஞ்சு நிற லெஹங்காவில் பண்டிகைக்கால பேஷனில் ராஷ்மிகா...

தலையில் தொப்பி அணிந்தவாறு ஸ்டைலிஷ் லுக்கில்...

கருப்பு நிற பாடிகான் கவுனில்.. ஸ்டைலிஷாக ஒரு போஸ்.

பழுப்பு நிற சாட்டின் பாடிகான் கவுனில் ஒய்யாரமாக...