ஐஸ்வர்ய லட்சுமியின் ரீசன்ட் கிளிக்ஸ்

வெள்ளை நிற கோப்தா கவுனில் ஒய்யாரமாக உட்கார்ந்திருக்கு ஐஸ்வர்ய லட்சுமி

காலர் நெக்குடன் கூடிய ஐவேரி நிற புடவையில் ஸ்டைலிஷாக...

மெரூன் நிற லாங் கவுனில் அசத்தலாக...

ஐவேரி நிறப் புடவையில் அசத்தும் ஐஸ்வர்ய லட்சுமி

கறுப்பு நிற டிரான்ஸ்பரன்ட் புடவையில் போஸ் கொடுக்கும் ஐஸ்வர்ய லட்சுமி.

தங்க நிறத்தில் பளபளக்கும் லெஹங்காவில் எழிலோவியமாக...

சிவப்பு நிற ஷராரா உடையில் மினிமல் லுக்கில்...

கறுப்பு நிற புளோரல் பாடிகான் கவுனில்...