அட்சய திரிதியையில் தானங்கள் செய்வது மிகவும் நல்லது. என்ன தானம் செய்தால் என்ன பலன் கிடைக்கு என்பதை பார்க்கலாம்.

தாம்பூலம் - அரசு அனுகூலம்

வஸ்திரம் - நோய் தீரும்

மல்லிகை, தாமரை மலர் - பொருளாதாரம் உயர்வு

தானியங்கள் - அகால மரணம், விபத்து தவிர்ப்பு

தயிர் - ஆயுள் நீட்டிப்பு

இனிப்பு - திருமண தடை விலகல்

கால்நடை தீவனம் - மனோ பலம் அதிகரிப்பு.

கற்பூரம், தீபம் - தலைமைப் பண்பு, குழந்தை பேறு