பக்கவாதத்துக்கு பின் தினசரி வாழ்க்கை முறையில் மாற்றம் அவசியமா?

பக்கவாதத்துக்கு கட்டுப்பாடற்ற ரத்த அழுத்த பாதிப்பால் மூளை நரம்பில் ஏற்படும் சிக்கல் காரணமாகும்.

'கோல்டன் ஹவர் காலத்தில் தாமதப்படுத்தாமல் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்தால், முழு பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம்.

தினசரி பிசியோ தெரபி, மருத்துவ தொடர் ஆலோசனை, உணவு கட்டுப்பாடு, நடை பயிற்சி போன்றவற்றை பின்பற்ற வேண்டும்.

பொதுவாக ஒருமுறை பக்கவாதம் வந்த நபருக்கு, மீண்டும் அடைப்பு போன்ற பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

எனவே, தினசரி வாழ்க்கை முறையில் மாற்றம் மேற்கொள்வது அவசியம்.

ஆரோக்கிய மனநிலையுடன் தேவையான சோதனைகளை, குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மேற்கொண்டால், விரைவில் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியும்.