இன்று புனிதர் அன்னை தெரசா பிறந்த தினம்!
நம் அனைவராலும் உயர்ந்த விஷயங்களைச் செய்யமுடியாது. ஆனால், உயர்ந்த அன்பைக் கொண்ட சிறிய விஷயங்களைச் செய்யமுடியும்.
நாம் எல்லோராலும் பெரிய காரியங்களை செய்ய முடியாது, எனினும் அன்புடன் சிறிய சிறிய விஷயங்களை செய்ய முடியும்
இரு கை கூப்பி கடவுளை வணங்குவதை விட ஒரு கை நீட்டி உதவி செய் இரு கை உன்னை வணங்கும் கடவுளாக.
அன்பின் சங்கிலியை உருவாக்குங்கள், அது மக்களை இணைக்கும்.
நீங்கள் ஒவ்வொரு செயலாக செய்யும் அன்பு, ஒரு நாள் உலகை மாற்றும்.
ஒரு செயலை செய்வது அதிசயம் அல்ல, அதை மகிழ்ச்சியாக செய்வதே அதிசயம்.
மற்றவர்களுக்காக வாழாத வாழ்க்கை வாழ்க்கையே அல்ல.