பொங்கல் பண்டிகையில் சூரியனை வழிபடுவது ஏன்?
தை மாதம் முதல் தினமான பொங்கல் பண்டிகை சூரியனை வழிபட்டு கொண்டாடப்படுகிறது.
ஐம்பூதர்களின் ஒன்றான சூரியனுக்கு பொங்கலைப் படையலிட்டு மக்கள் வழிப்படுகின்றன.
சூரிய வழிபாட்டினால் தோல் நோய், கண் நோய்கள் குணமாகிவிடும் என்று மக்கள் நம்பினார்கள்.
பிற தெய்வங்களைப் போல் அல்லாமல் சூரியன் கண்ணெதிரே தோன்றும் தெய்வமாக விளங்குகிறான்.
உலகையே ஆளும் சூரியனின் பெருமை இன்று சுருங்கிப்போய் விட்டது. என்றாலும், பொங்கல் திருநாளில் மட்டும் ஆதித்தனைப் போற்றும் பழக்கம் இன்றும் தொடர்கிறது.