ஸ்ட்ராபெரி பழங்கள்… இத்தனை நலங்கள்….
ஸ்ட்ராபெரி பழத்தில் வைட்டமின், சி, ஏ, கே, தையமின், ரிபோப்ளேவின், நியாசின், பான்டோதெனிக் அமிலம், போலிக் அமிலம், அயோடின், பாஸ்பரஸ், துத்தநாகம் என பல சத்துகள் உள்ளன.
இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கும். மேலும் தலைமுடி பிரச்னைக்கு நல்ல தீர்வு தரும்.
பார்வை திறனை அதிகரித்து, பிற்காலத்தில் கண் மங்குதலை முற்றிலும் தடுக்கும்
பற்களில் இருக்கும் கறையை நீக்கும்
இதயம் சம்பந்தமான நோய்களை தடுக்கும்
எலும்பு தேய்மானம் வராது
சர்க்கரை நோயாளிகளுக்கு எளிதில் ஏற்படும் அசதி மற்றும் சத்து குறைவை தீர்க்கும்
உடலில் கொழுப்பு சேராமல் பாதுகாத்து, உடல் எடையை குறைக்க உதவும்
புற்றுநோய் எதிர்பாற்றலை அதிகரித்து, அந்நோய் வராமல் தடுக்கும்.