இந்தியாவில் உள்ள சிறந்த பட்ஜெட் 7 சீட்டெர் கார்கள்!
குடும்பத்துடன் கார் சுற்றுலா செல்ல 7 சீட்டெர் கார்கள் மிகவும் வசதியாக இருக்கும். 10 லட்சத்திற்கும் குறைவான பட்ஜெட் விலையிலும் இவை கிடைக்கின்றன. அவற்றை குறித்துப் பார்க்கலாம்.
மஹிந்திரா பொலேரோஎக்ஸ்-ஷோரூம் விலை - ரூ.7.98 லட்சம் முதல் ரூ.10.02 லட்சம் வரைஎரிபொருள் வகை - டீசல்மைலேஜ் - 18.8 கிமீ/லி
மாருதி சுசுகி எர்டிகாஎக்ஸ்-ஷோரூம் விலை - ரூ.7.59 லட்சம் முதல் ரூ.11.21 லட்சம் வரை எரிபொருள் - வகை பெட்ரோல் மற்றும் சி.என்.ஜிமைலேஜ் பெட்ரோலுக்கு 19.01 கிமீ/லி , சிஎன்ஜிக்கு 27.8 கிமீ/கிலோ
மாருதி சுசுகி ஈகோஎக்ஸ்-ஷோரூம் விலை - ரூ.4.96 லட்சம் முதல் ரூ.6.52 லட்சம் வரை எரிபொருள் - வகை பெட்ரோல் மற்றும் சி.என்.ஜிமைலேஜ் - பெட்ரோலுக்கு 20.2 கிமீ/லி , சிஎன்ஜிக்கு 27.05 கிமீ/கிலோ
ரெனால்ட் ட்ரைபர்எக்ஸ்-ஷோரூம் விலை - ரூ.4.95 லட்சம் முதல் ரூ.7.34 லட்சம் வரைஎரிபொருள் - வகை பெட்ரோல்மைலேஜ் - 20.0 கிமீ/லி
டாட்சென் கோ பிளஸ்எக்ஸ்-ஷோரூம் விலை - ரூ.4.89 லட்சம் முதல் ரூ.6.79 லட்சம் வரைஎரிபொருள்- வகை பெட்ரோல் மைலேஜ் - 19.83 கிமீ/லி
மஹிந்திரா பொலிரோ நியோஎக்ஸ்-ஷோரூம் விலை - ரூ.9.48 லட்சம் முதல் ரூ.11.99 லட்சம் வரைஎரிபொருள் வகை - டீசல்மைலேஜ் - 17.29 கிமீ/லி