தினமும் ஊற வைத்த அத்திப்பழத்தை சாப்பிடுவதால் !
புரதம், நார்ச்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் இரும்பு உட்பட பல்வேறு ஊட்டச்சத்துகள் அத்திப்பழத்தில் நிறைந்துள்ளன.
இதிலுள்ள நார்ச்சத்து மலச்சிக்கலை தவிர்க்க உதவுவதுடன், செரிமானத்தை மேம்படுத்துகிறது.
ரத்தத்தின் அளவு மற்றும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
இதை அடிக்கடி சாப்பிட கொழுப்பு அளவை குறைப்பதுடன், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
இதிலுள்ள கால்சியம் எலும்பு ஆரோக்கியத்தை வலுப்படுத்துகிறது.
உலர் அத்தியை பொடியாக்கி, தேன் கலந்து சாப்பிட கல்லீரல் ஆரோக்கியம் மேம்படும்.