மாம்பழத்திலிருந்து வீகன் தோல் பொருட்கள்: சி.எல்.ஆர்.ஐ., முயற்சி!
சென்னையில் உள்ள மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம், மாம்பழத்திலிருந்து தோல் பொருட்களைத் தயாரிக்க முடியும் என நிரூபித்துள்ளது.
சிந்தடிக் லெதர் மக்குவதற்கும் அதிக காலம் எடுக்கும். இதனால் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை உண்டாக்கக் கூடியது.
இதிலிருந்து பை, பெல்ட் போன்ற சிலவற்றை செய்ய முடியும். செருப்பு போன்ற உறுதியான பொருட்களை செய்ய முடியாது.
மும்பையைச் சார்ந்த கிரீன் பிரைவேட் லிமிடெட் எனும் ஸ்டார்ட் அப் எங்களின் ஆராய்ச்சிக்கு தேவையான நிதியை வழங்கியது.
இந்தியாவில் வருடத்திற்கு 40% மாம்பழங்கள் அதாவது 20 டன் பழங்கள் தரம் மற்றும் தேவை இல்லாததால் வீணாக்கப்படுகின்றன. இதனை இதுபோன்று தோல் தயாரிக்க பயன்படுத்த உள்ளனர்.
அதற்குப் பின் பேஷன் பிராண்ட் மற்றும் பல நிறுவனங்களை அணுகி, இதனைத் தந்து பொருட்களை உருவாக்க முனைவோம்.” என்று கூறுகின்றார்.
இதனை கவர்ச்சிகரமானதாக்க அதற்கு சாயமேற்றுதல் மற்றும் பிரிண்ட் போன்றவற்றை செய்யலாம்.