சொரியாசிஸ் பாதிப்பு... குடும்பத்திலுள்ள மற்றவர்களுக்கும் பரவுமா?
சொரியாசிஸ் என்பது தொற்று நோய் அல்ல. பரவும் என்ற அச்சம் வேண்டாம்.
இந்த பாதிப்பு அலர்ஜியின் காரணமாக வரும்.
சிலருக்கு மரபு ரீதியாகவும் வர வாய்ப்புள்ளது.
இந்நோய் பாதிக்கப்பட்ட பகுதியில் தோலின் வளர்ச்சி அதிகமாக இருக்கும். அதனால் அப்பகுதி தடிப்பாகவும், செதில் செதிலாகவும் காணப்படும்.
தோலின் எந்த பகுதியில் வேண்டுமானாலும் பாதிப்பு ஏற்படும்.
புகைப்பிடிக்கும் பழக்கத்தை விடுவதாலும், நோய் பாதிப்பு குறித்த மன அழுத்தத்தை தவிர்ப்பதன் மூலமாகவும் நோயை கட்டுக்குள் கொண்டு வர முடியும்.