கழுத்து, முதுகுப் பகுதியில் வலி உண்டாக காரணமும், தீர்வும் !
பொதுவாக முதுகுப்பகுதி, கழுத்து பகுதியில் வலி சில காரணங்களால் ஏற்படுகிறது.
முதலில் வாயு கோளாறாக இருக்கலாம்.
நீண்ட துாரம் டூவீலரில் பயணம் செய்யும் போது முதுகு தண்டுவட பகுதி தேய்மானம் ஏற்பட்டு வலி ஏற்படலாம்.
தசைப்பிடிப்பாக இருக்கலாம். கட்டி உருவாகி வலி ஏற்படுத்தலாம்.
என்ன பிரச்னை இருக்கிறது என்பதை டாக்டரை அணுகி தெரிந்து கொள்வது நல்லது.
மேலும், ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
மன அழுத்தம் இல்லாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும்.