வீடு கட்டுமானத்தை துவங்கி அதை முடிக்க, ஏழு முக்கிய ஒப்புதல்கள் மற்றும் சான்றிதழ்கள் அவசியம். அவற்றை குறித்து அறிந்துக் கொள்ளலாம்.
நில உரிமைச் சான்றிதழ்
நில அனுமதி சான்றிதழ்
மண்டல அனுமதி சான்றிதழ்
கட்டட ஒப்புதல் சான்றிதழ்
நிறைவுச் சான்றிதழ்
சேவைகள் மற்றும் பயன்பாட்டு நிறுவல் சான்றிதழ்
ஆக்கிரமிப்பில் இல்லை என்ற சான்று
ஒவ்வொரு கட்டடமும் கட்டி முடிக்கப்படுவதற்கு, உரிமையாளர் அனைத்து தொடர்புடைய அதிகாரிகளிடமிருந்தும், மேற்கண்ட அனுமதி மற்றும் தடையின்மையை பெற வேண்டும்.