இன்று காதலர்களுக்கான பிராமிஸ் டே!

காதலர் வாரத்தின் ஐந்தாம் நாளான பிப்ரவரி 11ஆம் தேதி பிராமிஸ் டேவாக கொண்டாடப்படுகிறது.

இது உங்கள் அன்புக்குரியவர்களுக்கு உறுதிமொழிகள் மற்றும் வாக்குறுதிகளை வழங்குவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சிறப்பு நாளாகும்.

'உன்னை எந்தச் சூழ்நிலையிலும் கைவிட மாட்டேன். இறுதிவரை இணைந்து வாழ்வோம்...' என, காதலர்கள் உறுதிமொழி ஏற்கும் நாள்.

உங்கள் உறவை வலுப்படுத்த காதல் வாக்குறுதிகளைப் பகிர்ந்து கொள்ளும்போது அவர்களுடன் இத்தினத்தில் தரமான நேரத்தை செலவிடலாம்.

காதலர்கள் மட்டுமல்ல காதலை வெளிப்படுத்தும் நபர் கூட தனது காதல் உறவிடம் இந்த உறுதியை அளிக்கலாம்.