தித்திக்கும் திராட்சையின் ஆரோக்கிய நன்மைகள்
ரத்தத்தை சுத்தப்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்தது.
திசுக்களுக்கு புத்துயிர் அளிக்கும்.
பதற்றத்தைக் குறைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.
சிறுநீரகம் நன்கு செயல்பட உதவும்.
கல்லீரலை சுத்தப்படுத்தும்.
உடல் கழிவை வெளியேற்றும்.
ரத்த ஓட்டத்தை சீராக வைத்திருக்கும்.
நரம்பு மண்டலத்தை சமன்படுத்தும்.