பழங்களில் உப்பு, மிளகாய் பொடி தூவி உண்பது நல்லதா?
பழங்களை உண்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து அனைவரும் அறிந்ததே.
பழங்களில் உள்ள வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து போன்றவற்றைநோய் எதிர்ப்பு சக்தியை தருகின்றன.
பழத்தில் உப்பு போட்டு உண்ணும் பழக்கம் இருந்தால், உடனே அதை நிறுத்துங்கள்.
பழங்களை உப்பு அல்லது மசாலா பொடி சேர்த்து உட்கொள்வது சுவையாக இருந்தாலும், உடலுக்கு எந்த நன்மையும் கிடைக்காது.
பழங்களை உப்பு சேர்த்து சாப்பிடுவது எண்ணற்ற நோய்களுக்கு வாய்ப்பாக அமையும்.
பழங்களில் உப்பைத் தூவி உண்பதால் அவற்றின் சத்துக்கள் அழிந்துவிடும்.