வெள்ளரியை சாப்பிடுவதால் இவ்வளவா?
வெள்ளரிக்காயில் சோடியம், கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், இரும்பு, பாஸ்பரஸ் உட்பட பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன.
இது புற்றுநோய் ஏற்படும் ஆபத்தை குறைக்கும்.
நினைவாற்றலை மேம்படுத்துகிறது.
உடலில் ஏற்படும் அழற்சிகளை தடுக்கிறது.
உடல் வெப்பத்தை தணிக்கிறது.
கண்களுக்கு புத்துணர்வு அளிக்கிறது.
உடல் எடையை குறைக்க உதவுகிறது.