ராணி கெட்டப்பில் ஜொலிக்கும் கீர்த்தி சுரேஷ் !
ரஜினி, விஜய் மற்றும் சிவகார்த்திகேயன் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் கீர்த்தி சுரேஷ்.
சமீபகாலமாக கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார்.
தசரா, மாமன்னன் மற்றும் சைரன் படங்கள் ஹிட் அடித்த நிலையில், வசூலை குவித்துள்ளன.
பாலிவுட்டில் இவர் நடித்த பேபி ஜான் திரைப்படமும் விரைவில் ரிலீஸாகவுள்ளது.
இந்நிலையில் புடவையில் மகாராணி கெட்டப்பில் கியூட்டாக உள்ள புகைப்படங்களை நேற்று இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார் கீர்த்தி.
இதில், சர்தோசி எம்பிராய்டரி புடவையில், லோ நெக் பிளவுஸ் உடன் பாரம்பரியத்துடன் கூடிய ஸ்டைலிஷ் கெட்டப்பில் அசத்துகிறார்.
இந்த புகைப்படங்களை லட்சக்கணக்கான ரசிகர்கள் லைக்குகளை குவித்து, வைரலாக்கி வருகின்றனர்.