கியாரா அத்வானியின் அசத்தல் லுக்
ஹிந்தி, தெலுங்கில் பிஸியான நடிகை கியாரா அத்வானி.
சோஷியல் மீடியாவில் விதவிதமான உடைகளில் அசத்தலான புகைப்படங்களை அவ்வப்போது பதிவிடுவார்.
சமீபத்தில் மினுமினுக்கும் சிவப்பு நிற உடையில் அசத்தல் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் கியாரா அத்வானி.
கூந்தலை மேல்நோக்கி தூக்கி வாரி கொண்டையிட்ட நிலையில் அணிகலன்கள் எதுவுமின்றி ஸ்டைலிஷ் லுக்கில், இவரின் இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
சிவப்பு நிற ப்ரேலெட் டாப்ஸ் மற்றும் அதற்கேற்ப பாடிகான் ஸ்கர்ட்டில் அசத்தலாக...
கடற்கரையில் ஜாலியாக ஒரு அசத்தல் லுக் தரும் கியாரா...
கருப்பு நிற லெஹங்கா புடவையில் ஒய்யாரமாக புன்னகைக்கும் கியாரா அத்வானி.