சிறுநீரகம் அல்லது சிறுநீர் பாதையில் அளவுக்கு அதிகமாக யூரினிக் அமிலம் மற்றும் தாது உப்புகள் தேங்குவதால் சிறுநீர் கற்கள் உருவாகின்றன.

குமட்டல் அல்லது வாந்தியெடுத்தல் போன்றவை தொடர்ச்சியாக ஏற்பட்டால் சிறுநீரகக் கல் இருப்பதற்கான அறிகுறிகளாகும்.

வயிற்று வலியை தொடர்ந்து காய்ச்சல் இருந்தால் சிறுநீர் கல் இருப்பதற்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறுது.

ரத்தப் பரிசோதனைகள், சிறுநீரக செயல்பாடு சோதனைகள் மூலம் சிறுநீரகக் கல் இருக்கிறதா என அறிந்து கொள்ளலாம்.

நோயின் தீவிரத்தை பொறுத்து அறுவை சிகிச்சை,ஹைபர்பாரைராய்டிசம் சிகிச்சை உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது.