தமிழில் பரம்பரை... தெரிஞ்சுக்கலாம் வாங்க...!
முதல் தலைமுறை நாம். நம் அப்பா, அம்மா ஆகியோர் இரண்டாவது தலைமுறை.
நம் பாட்டன், பாட்டி ஆகியோர் மூன்றாம் தலைமுறை.
நான்காம் தலைமுறை பூட்டன், பூட்டி.
ஐந்தாம் தலைமுறை ஓட்டன், ஓட்டி எனவும், ஆறாம் தலைமுறை சேயோன், சேயோள் எனவும் அழைக்கப்படுகின்றனர்.
ஏழாம் தலைமுறை பரன், பரை என அழைக்கப்படுகின்றனர். இதில், பரன் மற்றும் பரை இரண்டையும் சேர்த்துதான் பரம்பரை என அழைக்கப்படுகிறது.
ஏழாம் தலைமுறை பரன், பரை என அழைக்கப்படுகின்றனர். இதில், பரன் மற்றும் பரை இரண்டையும் சேர்த்துதான் பரம்பரை என அழைக்கப்படுகிறது.
பிற மொழிகளில் இதுபோன்ற உறவுகள் குறிப்பிடப்படாத நிலையில் தமிழில் அழகாக கூறியுள்ளனர் நம் முன்னோர்கள்.
அப்போது, நம் பரம்பரை குறித்த பெருமை, வரலாறுகளை குழந்தைகள் எளிதாக தெரிந்து கொள்ள வாய்ப்புள்ளது.