இன்று உலக கால்பந்து தினம்!
உலகளவில் பிரபலமான கால்பந்து விளையாட்டை சிறப்பிக்கும் விதமாக ஐ.நா., சார்பில் மே 25ல் உலக கால்பந்து தினம் கடைபிடிக்கப்படுகிறது.
முதல் சர்வதேச கால்பந்து போட்டி 1924 மே 25ல் நடைபெற்றது.
பாரிஸில் நடைபெற்ற ஒலிம்பிக்கில்தான், இப்போட்டி நடைபெற்றது.
இதன் நுாற்றாண்டை சிறப்பிக்கும் விதமாக 2024ல் இத்தினம் தொடங்கப்பட்டது.
மேலும் உலக கால்பந்து வாரமாக ஆண்டுதோறும் ஐந்து நாட்களுக்கு கொண்டாட்டங்கள் நடக்கிறது.
இந்த நாள்களில், கால்பந்து விளையாட்டைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், கால்பந்து மூலம் நல்லிணக்கத்தை பரப்பவும் உதவுகிறது.