ஆற்றலை அள்ளி தரும் பூசணி விதை!

மஞ்சள் பூசணி விதையில் நார்ச்சத்து, புரதம் , இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் இ என பல சத்துகள் நிறைந்துள்ளன.

சுமார் 100 கிராம் பூசணி விதைகளைச் சாப்பிடுவதன் மூலம் 600 கலோரிகளை பெற முடியும்.

பூசணி விதைகளில் காணப்படும் துத்தநாகம் ஒட்டுமொத்த விந்தணு தரத்தை மேம்படுத்த உதவும்.

பெண்களுக்கு மாதவிடாய் வலி மற்றும் வெள்ளைப்படுதல் பிரச்னைகள் வராமல் பாதுகாக்கும்.

பெண்களுக்கு மாதவிடாய் வலி மற்றும் வெள்ளைப்படுதல் பிரச்னைகள் வராமல் பாதுகாக்கும்.

மீன்களில் அதிகம் கிடைக்கும் ஒமேகா-3 அமிலம், பூசணி விதைகளில் அதிகளவில் உள்ளன. இவை இன்சுலின் சுரப்பை அதிகரித்து சர்க்கரையை கட்டுக்குள் வைக்க உதவும்.

பூசணிக்காய் விதைகளில் மெக்னீசியம் உள்ளதால் அது இன்சோம்னியா போன்ற தூக்கமின்மை வியாதிகளிலிருந்து நம்மளை விடுவிக்கிறது.

பூசணிக்காய் விதைகளைப் பச்சையாகவும் சாப்பிடலாம் அல்லது வறுத்தும் சாப்பிடலாம்.