கோடையில் கரும்பு சாறு நீங்கள் குடிக்க சில காரணங்கள்…

கரும்பு சாற்றில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், இரும்பு, மெக்னீசியம், கால்சியம் மற்றும் பிற எலக்ட்ரோலைட்டுகள் என நிறைய உள்ளன.

செரிமானத்தை மேம்படுத்துகிறது.

கொலஸ்ட்ராலை குறைத்து எடை இழப்புக்கு உதவுகிறது

எலும்பு அடர்த்தியை அதிகரிக்கிறது

மன அழுத்த மேலாண்மைக்கு உதவுகிறது

தோல் பராமரிப்புக்கு உதவுகிறது

மாதவிடாய் பிரச்னைகளுக்கு தீர்வளிக்கிறது

மலச்சிக்கல போக்க உதவுகிறது

இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது