சிறந்த மருத்துவ வசதி டாப் 10 நாடுகள் பட்டியல்... இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்?
2026ம் ஆண்டில் சிறந்த சுகாதார சேவையை கொண்ட முதல் 10 பட்டியல் வெளியாகி உள்ளது.
இப்சோஸ் என்ற சந்தை ஆராய்சி நிறுவனம் 32 நாடுகளை சுகாதார தரத்தின் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டது.
ஜூலை 13ம் தேதி முதல் ஆகஸ்ட் 7ம் தேதி வரை 22,528 பேரிடம் ஆன்லைனில் கருத்து சேகரித்து இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது.
சுகாதார காப்பீடு மூலம் குறைந்த செலவில் உயர்தர மருத்துவத் சேவை, அதி நவீன தொழில்நுட்பங்கள், படுக்கை வசதிகள் அடிப்படையில் பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதன் பட்டியல் இதோ!
1.மலேசியா
2. சிங்கப்பூர்
3. இந்தியா
4.வியட்நாம்
5.ஆஸ்திரேலியா
இந்த பட்டியலின்படி நெதர்லாந்து 6ம் இடம், தாய்லாந்து 7, தென் கொரியா 8, ஸ்பெயின் 9, தென் ஆப்ரிக்கா 10, பிரான்ஸ் 16, பிரிட்டன் 18, கனடா 19, அமெரிக்கா 20ம், இடத்தில் உள்ளன.