மழைக்காலமும் கரையான் ஆதிக்கமும்!!

கரையான்களின் ஆதிக்கம் மழைக்காலத்தில் அதிகமாக இருக்கும். காரணம், மழை காலத்தில் சுவர்கள் நனைந்திருக்கும்.

இதனால், உள் நுழையும் கரையான்கள் மரச்சாமான்களை அரிக்கத் துவங்கும்.

வீட்டில் ஒரு கரையானை பார்த்தால் கூட, உடனடியாக அதற்கு எதிரான மருந்தை அடியுங்கள்.

மரத்தால் ஆன தரை தள வீடு என்றால், மேலும் முன்னெச்சரிக்கை தேவை.

மர கதவுகள் மற்றும் சாமான்களை ஈரத் துணியால் துடைக்கும்போது அதற்கு பாதிப்பு உண்டாகலாம்.

எனவே, அவற்றை சுத்தப்படுத்த உலர்ந்த துணிகளை மட்டும் பயன்படுத்துங்கள்