ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இதை எல்லாம் தவிர்க்கலாம்!

பகல் நேரத்தில் முடிந்தவரை வெயிலில் சுற்றுவதை தவிர்க்க வேண்டும்.

உணவில் உப்பை தவிர்க்க வேண்டும்.

டாக்டரின் ஆலோசனைப்படி ரத்த அழுத்தத்திற்கான மருந்துகளை சரியான நேரத்திற்கு உட்கொள்ள வேண்டும்.

15 நாட்களுக்கு ஒரு முறை ரத்த அழுத்தம் பரிசோதனை செய்ய வேண்டும்.

50 வயதிற்கு உட்பட்டவர்கள் தினசரி 40 நிமிடம் நடை பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

வெயிலில் செல்லும் போது தலை சுற்றினாலோ, கண்கள் மங்கலாக தெரிந்தாலோ, ரத்த அழுத்தத்தை பரிசோதனை செய்துவிட்டு டாக்டரின் ஆலோசனைப்படி நடந்து கொள்ள வேண்டும்.