நல்ல தூக்கம் வர இதையெல்லாம் செய்யாதீங்க…
இரவு தூக்கம் நமது உடலை புத்துணர்ச்சி செய்து மறுநாள் முழுவதும் மிகவும் தெம்போடு இருக்க உதவுகிறது.
தலையை முடியை இருக்கிப் பிடித்து ஜடை அல்லது கொண்டை போடக்கூடாது.
வயிறு முட்ட சாப்பிடக்கூடாது.
தூங்கும் முன் ஆல்கஹால் அருந்த கூடாது.
அதேபோல் காபி அருந்துவதும் வேண்டாம்.
கடுமையான உடற்பயிற்சிகள் செய்யக் கூடாது.
தூங்கும் முன்னர் சிகரெட் பிடிக்க கூடாது.
ஆப்பிள்,ஆரஞ்சு,பலாப்பழம்,மாம்பழம் போன்றவற்றை தவிர்க்கலாம். வாழைப்பழம் நல்ல தூக்கதை தரும்.
மேக் அப், பவுடர் போன்றவற்றுடன் தூங்க வேண்டாம்.