நாம் சாப்பிடும் உணவுகளை நம்முடைய உடல் கிரகித்துக் கொள்ள வைட்டமின் பி12 மிகவும் அவசியம். மேலும் உணவுகளில் உள்ள ஊட்டச்சத்துக்களை உடல் உறிஞ்சிக் கொள்ள இது பெரிதும் உதவும்.
வைட்டமின் பி12 குறைப்பாடு இருந்தால் பசியின்மை, மலச்சிக்கல், திடீர் எடை குறைவு, நினைவு சமநிலையின்மை, ரத்த சோகை உள்ளிட்ட பிரச்னைகள் வரக்கூடும். பி12 நிறைந்த காய்கனிகள் குறித்து அறிந்து கொள்ளலாமா…
ஆப்பிள்
கொய்யாப்பழம்
ஆரஞ்சு
வேர்க்கடலை
பீட்ரூட்
மஞ்சள் பூசணிக்காய்
உருளைக்கிழங்கு
ப்ளூபெர்ரீ