பெண்களின் உடல் எடை அதிகரிப்புக்கு தீர்வு என்ன?

பெண்களுக்கு உடல் உழைப்பு இல்லாததால் உடல் எடை அதிகரிக்கிறது.

உடல் எடையை குறைக்க பெண்கள் தினசரி 30 நமிடம் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

உணவுகளில் கார்போ ஹைட்ரேட், கொழுப்பு நிறைந்த உணவுகளை குறைத்துக்கொள்ள வேண்டும்.

புரதச்சத்து மிகுந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

உடல் எடை அதிகரித்தால் சர்க்கரை, ரத்த அழுத்தம், மூட்டு வலியால் பாதிக்கப்படுவார்கள்.

இதிலிருந்து பாதுகாத்துக்கொள்ள சரியான உணவை சரியான நேரத்தில் உண்ண வேண்டும்.

இதனை கடைப்பிடித்தால் உடல் எடை குறையக்கூடும்.