உலகின் முன்னணி பொருளாதார நாடுகள்: டாப் 10 பட்டியல் இதோ!
உலகின் டாப் 10 பொருளாதார நாடுகளின் பட்டியல் வெளியானகி உள்ளது. இந்தியா 5வது இடத்திலேயே தொடர்கிறது என்பது ஐ.எம்.எப்., வெளியிட்ட தகவல்களில் இருந்து தெரியவந்துள்ளது.
முதலிடம் அமெரிக்கா- 30.34 டிரில்லியன் டாலர்.
இரண்டாமிடம் சீனா- 19.53 டிரில்லியன் டாலர்
மூன்றாமிடம் ஜெர்மனி- 4.92 டிரில்லியன் டாலர்
நான்காமிடம் ஜப்பான்- 4.39 டிரில்லியன் டாலர்
ஐந்தாமிடம் இந்தியா- 4.27 டிரில்லியன் டாலர்
ஆறாமிடம் யுனைடெட் கிங்டம்- 3.73 டிரில்லியன் டாலர்
ஏழாமிடம் பிரான்ஸ்- 3.28 டிரில்லியன் டாலர்
எட்டாமிடம் இத்தாலி- 2.46 டிரில்லியன் டாலர்
ஒன்பதாமிடம் கனடா- 2.33 டிரில்லியன் டாலர்
பத்தாமிடம் பிரேசில் - 2.31 டிரில்லியன் டாலர்