ரசிகர்களின் ராணி ஐஸ்வர்யா ராயின் கிளிக்ஸ்!
பாலிவுட் நடிகையான ஐஸ்வர்யா ராய் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ளார்.
இந்தப் படத்தின் புரோமோஷன் பணியின் போது, நடிகை ஐஸ்வர்யா ராய் தேவதை போல் ரசிகர்களை வசீகரித்த புகைப்படங்கள் இதோ...
சிவப்பு நிற சல்வாரில் ரோஜா போல்...
ப்ரீ ஹேர்வுடன் வெள்ளை நிற சல்வாரில், பார்பி டால் போல் ஐஸ்வர்யா ராய்!
ஃப்ளோரல் டிசைன் சுடிதாரில் ராணி நந்தினியின் அசத்தல் கிளிக்.