சொர்க்கத்தின் நுழைவாயில்: டல்ஹவுசி..!

பனி படர்ந்த தௌலதார் மலைகள், மரகத பள்ளத்தாக்குகளின் முகட்டில் உள்ளது டல்ஹவுசி.

டல்ஹவுசியில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் ஈர்க்கும் இடங்கள் பல உள்ளன.

குளிர்காலங்களில் மென்மையான பனியால் மூடப்பட்டிருக்கும் பக்ரோட்டா மலை

கிட்டத்தட்ட 2 ஆயிரம் மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள கஜ்ஜியார் ஏரி மற்றும் சாமேரா ஏரி

இயற்கை அழகில் திளைக்க, அமைதியை அனுபவிக்க தவறவிடக்கூடாத சத்தாரா நீர்வீழ்ச்சி

பசுமையான காடுகள், வண்ணமயமான பூக்கள், பச்சை பள்ளத்தாக்குகள் கொண்ட டைன்குண்ட் சிகரம்.