அவகோடா பழத்தின் ஆரோக்கிய நன்மைகள் சில !
இதில், வைட்டமின்கள், நார்ச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உட்பட பல்வேறு ஊட்டச்சத்துகள் உள்ளன.
இதிலுள்ள மெக்னீசியம் ரத்த அழுத்தத்தை சீராக பராமரிக்கிறது.
உடல் எடையை கட்டுக்குள் வைப்பது மட்டுமின்றி, இதய ஆரோக்கியத்தை காக்கிறது.
இது செரிமானத்தை மேம்படுத்துவதுடன், புற்றுநோய் பாதிப்பை குறைக்கவும் உதவுகிறது.
ரத்தத்தில் சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்தும்.
இதிலுள்ள வைட்டமின் ஈ சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. கரோட்டினாய்டுகள் உள்ளதால், கண்களை ஆரோக்கியமாக வைக்கிறது.
கர்ப்பிணிகள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் இளம் தாய்கள், இதை உண்பதை தவிர்ப்பது நல்லது.