ஜிம் செல்லும் இளைஞர்கள் இதய பாதிப்பிலிருந்து தப்புவது எப்படி?

ஆக்ரோஷமாக உடற்பயிற்சி செய்யும் போது, உடலில் வியர்வை அதிகம் வெளியேறும்.

இதனால், சோடியம் வெளியேறி அதில் குறைபாடு ஏற்படும்.

தவிர குறைந்த ரத்த அழுத்தம், குறைந்த சர்க்கரை பாதிப்பு ஏற்படும்.

இதனால், மாரடைப்பு ஏற்படுவது போன்ற விளைவுகள் ஏற்படுகின்றன.

இதை தவிர்க்க ஒன்றுக்கு, இரண்டு பாட்டில் தண்ணீர் வைத்துக்கொண்டு, சோர்வாக இருந்தால் அதிகம் குடிக்க வேண்டும்.

சோர்வு அதிகம் இருந்தால், தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதை தவிர்க்க வேண்டும்.