எதிர்காலத்தில் அரிதாகும் வானவில் !

மழைத் துளிகளின் உள்ளே சூரிய ஒளிக்கதிர்கள் ஊடுருவிச் செல்லும்போது வானவில் தோன்றுகிறது.

இந்தியாவில் வானவில் நிகழ்வு குறையலாம் என ஆய்வு தெரிவித்துள்ளது.

உலகில் சராசரியாக ஆண்டுக்கு 117 நாட்கள் வானவில் பார்க்கும் சூழல் உள்ளது. இது 2100ல் 5 % அதிகரிக்கலாம்.

உலகில் 21 - 34 % பகுதிகள் வானவில் நாட்களை இழக்கலாம். மாறாக 66 - 79 % பகுதிகளில் அதிகரிக்கலாம்.

இமயமலை, ஆர்க்டிக் உள்ளிட்ட மக்கள்தொகை குறைந்த குளிர், மலை பிரதேச பகுதிகள் தான் இவை நிகழக்கூடும்.

இதனால், இந்தியா போன்ற நாடுகளில் வானவில் நாட்கள் குறையலாம்.