இன்று புனித வெள்ள...பைபிள் பொன்மொழிகள் சில...

இழப்பதற்கு எதுவுமில்லை என்ற நிலையிலும் உற்சாகத்தை இழக்காதீர்.

விருப்பு, வெறுப்பு இல்லாமல் வாழ்ந்தால் நூறாண்டு வாழலாம்.

தனக்கு தானே திருப்தி இல்லாவிட்டால் மனநிறைவு கிடைக்காது.

நம்பிக்கை இருக்குமிடத்தில் வீரம், பலம், விடாமுயற்சி உழைப்பு என எல்லாம் இருக்கும்.

உங்கள் சந்தோஷத்தை விலைக்கு வாங்க முடியாது.

மனதின் வேகத்திற்கு ஆற்றல் அதிகம். அதனால் எப்போதும் நல்லதையே சிந்தியுங்கள்.

மற்றவருக்கு உதாரணமாக நீங்கள் இருக்க வேண்டும்.

அழிவுக்கு முன்னால் அகந்தை, விழுவதற்கு முன்னால் தற்செருக்கு அகங்காரம் வரும்போது அதற்குப் பின்னே அவமானமும் வந்துசேரும்.