இன்று தேசிய கடல்சார் தினம்
இந்தியாவின் முதல் நீராவி கப்பலான எஸ்.எஸ்.லாயல்டி' 1919 ஏப்., 5ல் மும்பையில் இருந்து லண்டனுக்கு பயணித்தது.
அதை நினைவுகூறும் வகையில் ஏப். 5ல் தேசிய கடல்சார் தினம் கொண்டாடப்படுகிறது.
'கடல்சார் இந்தியா - முன்னேற்றத்திற்கு வலுசேர்த்தல்' இந்தாண்டு மையக்கருத்து.
கப்பல் போக்குவரத்து துறையின் மகத்தான பணிகளை சமூகத்திற்கு வெளிப்படுத்துவதே நோக்கம்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் இத்துறை முக்கிய பங்கு வகிக்கிறது.
வெளிநாட்டு ஏற்றுமதியில் 90% துறைமுகம் வழியே நடைபெறுகிறது.
இந்தியாவில் 13 பெரிய துறைமுகங்கள் உள்ளன என்பது கூறிப்பிடத்தக்கது.