அயோத்தி ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை விழாவை முன்னின்று நடத்துபவர்கள் பட்டியல் !

பிரதமர் மோடி

காசி மயானத்தில் சடலங்களை எரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள தோம்ராஜ் அனில் சவுதாரி மற்றும் அவர் மனைவி.

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரின் ஆதிவாசி சமூகத்தை சேர்ந்த ராமசந்திர கராடி

உத்தர பிரதேசத்தை சேர்ந்த கைலாஷ் யாதவ், கவீந்திர பிரதாப் சிங்

தமிழகத்தை சேர்ந்த ஆடலரசன்

அசாமின் ராம் குய் ஜெமி மற்றும் ஜெய்ப்பூரின் குருசரண் சிங் கில்

உத்தர பிரதேசத்தின் ஹர்தோய் நகரை சேர்ந்த கிருஷ்ண மோகன், ரமேஷ் ஜெயின் முல்தானி

மகாராஷ்டிராவை சேர்ந்த விட்டல் ராவ் காம்ளே, மகாதேவ் ராவ் கெயிக்வாட் மற்றும் கர்நாடகாவை சேர்ந்த லிங்கராஜ் பசவராஜ் அப்பா.

லக்னோவை சேர்ந்த திலிப் வால்மிகி, ஹரியானாவின் திலிப் சவுத்ரி

ஆர்எஸ்எஸ் மற்றும் ராமஜென்ம பூமி அறக்கட்டளை உறுப்பினரான டாக்டர் அனில் மிஷ்ரா