பிரசவ கால தழும்புகள்: கவலை வேண்டாம்..!
சர்க்கரையுடன் பாதாம் எண்ணெய் கலக்கி தழும்புகளில் தேய்த்து, பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள்.
குளித்த பின்னர் தழும்புகள் உள்ள இடத்தில் கற்றாழை ஜெல் தடவி மசாஜ் செய்யுங்கள்.
தேங்காய் எண்ணெய் மசாஜ் கூட தழும்புகளை நாளடைவில் மறைய வைக்கும்.
தழும்புகள் உள்ள அடிவயிறு, தோள்பட்டைகளில் விளக்கெண்ணெய் தடவி மசாஜ் செய்து வந்தால் அவை எளிதில் மறையும்.