பச்சரிக்கு பதிலாக கோதுமை சேர்த்து பொங்கல் செய்யும் போது, சுவையாகவும்,ஹெல்தியாகவும் இருக்கும்.

கடாயில் எண்ணெய் இல்லாமல் உடைத்த சம்பா கோதுமை மற்றும் பாசிப் பருப்பு இரண்டையும் பொன்னிறமாக வறுத்தெடுக்கவும்.

கடாயில் சிறிதளவு நெய் ஊற்றி மிதமான சூட்டில் பாதாம், முந்திரி, உலர் திராட்சை ஆகியவற்றை நன்றாக வறுக்கவும்.

தொடர்ந்து, தேங்காய் துருவலை சேர்த்து ஒரிரு நிமிடங்கள் வதக்கவும். பின் கோதுமை மற்றும் பருப்புக் கலவையில் சேர்த்து நன்றாகக் கிளறவும்.

பொங்கலை இறக்கும் போது நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை, பதாம் பருப்பைச் சேர்த்து இறக்க வேண்டும்.