புன்னகைக்க மறக்காதீங்க...!
சிரிக்கும்போது வெளிபடும் எண்டோர்பின் என்ற ஹார்மோன் மன அழுத்தத்தைக் குறைக்கிறது.
உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது.
சிரிக்கும் போது உள்ளிழுத்துவிடும் மூச்சால் இதயத்துக்கு ரத்த ஓட்டம் சீராக பாய்கிறது. ரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது.
தூக்கமின்மை பிரச்னை உள்ளவர்கள் மனம் திறந்து சிரித்தால் தூக்கம் தானாக வரும்.
இது நேர்மறையான உணர்வுகளை அளிப்பதால், வெற்றி இலக்கை எட்ட உதவுகிறது.
எனவே, எவ்வளவு பிஸியாக இருந்தாலும், தினமும் 15 - 20 நிமிடங்களுக்கு புன்னகைக்க மறக்காதீர்கள்.