அலுவலகம், கல்லூரி செல்லும் பெண்களின் லெகிங், ஸ்ட்ரெயிட், சிகரெட், பட்டியாலா, பலாசோ, ஃப்ளேர்ட் பேன்ட்கள் போன்றவற்றை அணிந்து மேட்ச் செய்யலாம்.
பெண்கள் விரும்பும் உடைகளில் ஸ்கர்ட்டிற்கு முக்கிய இடம் உண்டு. இதில் பல
வகைகள், ஸ்டைல்கள், வடிவங்கள் உண்டு. தற்போது பழைய புடவையை கூட அழகான
ஸ்கர்ட் ஆக மாற்றி அணிகிறார்கள்.
ஸ்டைலான தோற்றத்தை இந்த எளிய உடை மூலம் நீங்கள் கொண்டு வரலாம். நீண்டு,
தொளதொளவென்று இருக்கும் இந்த பேன்ட் வசதியானதும் கூட. க்ராப் டாப் உடன்
அணியும் போது பேஷனபில் லுக்கை தரும்.
இதுவும் தளர்வான ஆடை என்பதால் வெயில் காலங்களில் அணிய வசதியானது.
ப்ளீட்களூடன் வரும் இந்த உடை ஒல்லியாக இருப்பவர்கள் அணியும் போது எடுப்பாக
தோன்ற செய்யும்.
ஸ்டைலான, டிரண்டியான தோற்றத்தை இந்த ஆடை வழங்கும். வெளிர் நிற சட்டை
மற்றும் அடர் நிற பேன்ட் அல்லது அதற்கு நேர் எதிரான காம்பினேஷனில் அணிந்து
அசத்துங்கள்.
பழைய பட்டுப்புடவை போன்றவற்றில் இருந்தும் லாங் ப்ராகை தயாரிக்கின்றனர். இது அலுவலகம், கல்லூரி மட்டுமின்றி விஷேச இல்லங்களிலும் அணிய ஏற்ற ஒன்று.